ஆழ்கடலில் சுறா எப்படி திமிங்கலத்தை வேட்டை ஆடுதுனு பாருங்க – செம வீடியோ !!

இந்த உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும், ஏதாவதொரு வகையில் சூழலியலுக்கு தங்களின் பங்கை ஆற்றி வருகின்றன. சிறிய பூச்சி, செடி முதல் பெரிய விலங்குகள் மற்றும் மனிதர்கள் வரை என அனைவருக்கும் சூழலியலை பாதுகாப்பதில் பங்குண்டு. கடலின் மிகவும் ஆபத்தான மீன் வெள்ளை சுறா என்று அழைக்கப்படும். இந்த விலங்கு மக்களுக்கு பெரும் பயத்தைத் தருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin