“இங்கு நடப்பதை பார்த்தால் சத்தியமாய் உங்க கண்களை நம்ப முடியாது – வீடியோ !! இப்படி ஒரு சம்பவத்தை நீங்க வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டீங்க – இது நிச்சயம் – வைரல் வீடியோ !

தாய் பாசம் என்பது மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்குகளிடமும் இருக்கிறது. இப்படியான பாசத்தை காட்டும் ஒரு வீடியோவை தான் நாம் இங்கு காணப்போகிறோம். குட்டிகளுடன் ரோட்டை கடந்து சென்ற சிறுத்தை. இதனால் அந்த வழியாக கார், பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் என எந்த வாகனங்களும் செல்லவில்லை. சிறுத்தையை பார்த்ததும் சற்று தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். ஒரு சிலர் தங்கள் செல்போனில் சிறுத்தைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin