“நான் தண்ணி அடிக்க சிகரெட் அடிக்க ஆரம்பிச்சிட்டேன்… மொத்தமும் அழிஞ்சு போயிருக்கும்… யுவனின் வைரல் பேட்டி !! மனம் திறந்து உண்மையை போட்டு உடைத்த யுவன் சங்கர் ராஜா !

இளையராஜாவின் இளைய மகனான யுவன்சங்கர் ராஜா, தனது 16வது வயதிலேயே தனது இசைப்பயணத்தை தொடங்கினார். அரவிந்தன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார். பின்னர் துள்ளுவாதோ இளமை திரைப்படத்தில் இசையமைத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் யுவன். யுவான்ஷாங்கர் ராஜா அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin