இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ ! கோயம்பேடு பேருந்து நிலையம் பெண் காவலர் சரண்யா !!

பேருந்து நிலைய நுழைவு வாயிலில் காவல் பணியில் இருந்த 30 வயது பெண் காவலர் சரண்யா, “இங்கே தூங்கும் பலரும் வெளியூரிலிருந்து வந்தவங்கதான். காலையில் போய்டுவாங்க. சிலர் தங்கறதுக்கு இடமில்லாமல் படுத்துட்டு காலையில் போய்டுவாங்க. ஊரைவிட்டு ஓடி வந்தவங்க, குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவங்க, வேலை தேடி வந்தவங்க எனப் பலரின் கதைகளைக் கேட்டால் தூக்கமே வராது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin