“இணையத்தில் வைரலாக பரவி வரும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் காதல் வீடியோ !! இப்போ தெரியுது எப்படி நயன்தாராவை கரெக்ட் பன்னான்னு !

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் ஜூன் மாதம் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை நயன்தாராவுக்கு அவர் காதலரான விக்னேஷ் சிவன் மீன் உணவை ஊட்டி விடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நயன்தாராவுக்கு உணவு ஊட்டி விடும் ரொமாண்டிக் வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin