இதுக்காகதான் இது போன்ற அதிக லோடுடன் செல்லும் வாகனங்கள் அருகில் செல்ல வேண்டாம் !!

சாலை விபத்துகள் குறித்த வீடியோக்கள் சில நேரங்களில் நம்மை அதிர்ச்சியடைய வைக்கும் ரகமாக இருக்கும். அதிவேகம், தரமற்ற சாலைகள், சாலை விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாதது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது, தரமற்ற வாகனங்கள் போன்றவை இந்தியாவில் அதிக அளவில் சாலை விபத்து ஏற்படுவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin