“இதுக்குதான் யானையிடம் தேவை இல்லாமல் நெருங்க கூடாது ! ஒரு உ.யி.ர் போனது தான் மிச்சம் !! இதயம் பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம் !

தற்போது மாறிவரும் காலநிலை மாற்றம், யானைகளின் வாழ்க்கையையும் கடினமாக்குகிறது. வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​நீர் ஆதாரங்கள் வறண்டு போவதால், யானைகள் நீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது. அவ்வாறு வரும் போது மனிதர்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. யானைகள் சினங்கொண்டு சீறி எழுந்தால் என்ன நடக்கும் என்பதை வைரலாகும் ஒரு வீடியோ மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக யானை மிதித்து சம்பவ இடத்திலே அவர் ப.லி.யா.னார்

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin