“இதுக்கு கூடவா சண்ட போட்டுப்பாங்க… பாம்புகளின் மரம் பிடிக்கும் சண்டை !! இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ !

மரக்கிளை யாருக்கு சொந்தம் என்று போட்டாபோட்டி போடும் பாம்புகள் இடியாப்ப சிக்கலைப் போல சிக்கிக் கொள்ளும் திகிலூட்டும் வீடியோ இது. சிறிய கிளையில் தங்குவதற்காக இவை போட்டி போடுவதாக தெரிகிறது. ஒரு பாம்பு ஏறுவதைப் பார்த்து மற்றொன்று ஏறியதா இல்லை, இந்த மரத்தில் அப்படி ஏதாவது சிறப்பு இருக்கிறதா? இந்த உக்ரமான சண்டையின்போது, பாம்பு ஒன்று கிளையிலிருந்து கீழே விழுவதை பார்க்க முடிகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin