இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான்..! ரசிகர்களை கட்டி தழுவி கண்கலங்கிய குக் வித் கோமாளி புகழ்…

விஜய் டிவியில் பிரமாதமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள புகழ் தற்போது நிறைய தமிழ் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் தற்போது சிவகாசியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புகழை ரசிகர்கள் சூழ்ந்த காட்சி வைரலாக பரவி வருகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.