இது ஆரியோட வெற்றி இல்லை .. விவசாயி ஆரியோட வெற்றி .. BIGGBOSS கொண்டாட்டம்..!

நடிகர் ஆரி சினிமா தவிர்த்து பல்வேறு நற்செயல்களில் தன்னை ஈடுபடத்தி கொண்டுள்ளார் உதாரனமாக ஜல்லிக்கட்டு போராட்டம்,சென்னை வெள்ளம்,விவசாயிகள் பிரச்சனைக்கும் குரல் கொடுத்தவர்தான் நடிகர் ஆரி.இந்நிலையில் ஆரியோட வெற்றி விவசாயிகளின் வெற்றி என கொண்டாடும் விவசாயிகள் கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.