“இது போல் ஊருக்கு இரண்டு அம்மா இருந்தால் இன்றைய இளைய சமுதாயம் நன்றாக இருக்கும் !! சூப்பர் உங்கள் தைரியத்தையும் தாய் உள்ளத்தையும் பாராட்டுகிறேன் !

உண்மையாவே இந்த பையன் இப்படி பண்றத அவங்க பெற்றோர்கள் பார்த்தால் மிகுந்த வேதனை அடைவார்கள். அடுத்தவன் பிள்ளை தானே என்று விடாமல் தன்னுடைய பிள்ளைபோல் எண்ணி எவ்வளவு வேதனையோடும், அவன் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று எண்ணி நம் சமுதாயம் சீர் அழிந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தாய்மை உள்ளத்துடன் கண்டிக்கும் உங்களை என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை. தாய் பாசத்தை வெளிப்படுத்திய அம்மாவிற்கு வாழ்த்துக்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin