இதெல்லாம் சொன்னா புரியாது அனுபவச்சாதான் தெரியும்…? கண்கலங்கிய பாபா பாஸ்கர்….

விஜய் டிவியில் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக்கு வித் கோமாளி தான் முதல் சீசனை விட இந்த சீசன் இன்னும் கோலாகலமாக களைகட்டி வருகிறது இதில் பங்கேற்றுள்ள பாபா பாஸ்கர் துருதுருவென அனைத்து போட்டியாளர்களிடமும் சகஜமாக பழகி வருவது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது இந்நிலையில் அவரது வீட்டில் அவர் அளித்த பேட்டியின் போது கண்கலங்கிய பாபா பாஸ்கர் என்ன சொன்னார் என கீழே உள்ள வீடியோவில் உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.