இதெல்லாம் Episode ல போட வேண்டிய clips…
எதுக்கு Unseen ல வருதுன்னு தெரியல…..?

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை அடைந்து விட்டது பீரிஸ் டாஸ்க்கில் உள்ளே வந்த ஷிவானியின் அம்மா யாரும் எதிர்பாரத விதமாக அரங்கம் அதிரும் அளவிற்கு கடும் சொற்களால் ஷிவானியை திட்டி தீர்த்தார் பாலா உடன் காட்டும் நெருக்கத்தை நேரடியாக கண்டித்த அவர் கடைசி வரை ஷிவானியிடம் முகம் குடுத்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து விரக்தியின் உச்ச கட்டத்துக்கு சென்ற ஷிவானி இரண்டு நாட்கள் யாரிடமும் பேசாமல் தனித்தே இருந்தார் இதை கவனித்த நம்ப அன்பு அண்ணன் ஆரி ஷிவானிக்கு வழங்கிய அறிவுரை பிக் பாஸில் கூட ஒளிப்பரப்பாமல் அன்சீன் வீடியோவில் வெளியாகியுள்ளது, அது ஏன் என்று கீழே உள்ள வீடியோவில் நீங்களே பாருங்கள்.