இதை எங்கு பார்த்தாலும் விட்டுவிடாதீர்கள்.. சங்குபுஷ்பம் பற்றி தெரிந்தா அப்படி பண்ணமாடீர்கள்!

தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும் குணமுடையது. சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். குடற்புழுக்களை சுத்தகரிப்பது, சிறுநீரை பெருக்குவது போன்று பல குணங்கள் இதற்கு இருந்தாலும் கர்ப்பப்பை சார்ந்த மருத்துவ குணமானது விசேஷமான ஒன்றாகும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin