“இதை கொஞ்சம் வெட்டிக்கொடுங்க சார்! குரங்குக்கு உதவி செய்த காவலர் ! கடவுள் இங்கேதான் மனிதனிடம் தோற்றுபோகிறார் !!

குரங்குகள் கிட்டத்தட்ட மனிதர்களைப் போலவே பல செயல்களை செய்பவை. குறிப்பாக பசி, கோபத்தை அவை வெளிப்படுத்தும் விதம் மனிதர்களை போலவே இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் பசியுடன் சுற்றித் திரிந்த குரங்கிற்கு மாம்பழத்தை கொடுக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மாம்பழத்தை எடுத்து அதனை வெட்டி குரங்கிடம் நீட்டியுள்ளார். பசியுடன் இருந்த அந்த குரங்கும் மாம்பழத்தை உடனேயே பெற்று சாப்பிடுகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin