இதை பார்த்தால் இனி இதை தூக்கி போடமாட்டீர்கள்! நச்சுன்னு 6 விதமான டிப்ஸ்…

எலுமிச்சை பழத்தோல் தேவையில்லை என்று நீங்கள் தூக்கி போடுபவராக இருந்தால்! உங்களுக்கு தான் கண்டிப்பாக இந்த பதிவு உபயோகமாக இருக்கும். நாம் அடிக்கடி பயன்படுத்தும் எலுமிச்சை பழத்தை சாறு எடுத்ததும் வீணாக தூக்கி எறியும் அதன் தோல்களை தனியே ஒரு பாலித்தீன் பையில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin