“இத்தனை பேரு வேடிக்கை பாக்குறானுங்க ஆனால் ஒரே ஒரு தெய்வம் மட்டும் நேரில் வந்தது !! கண் கலங்க வைக்கும் காட்சி !

‘அறம் செய விரும்பு’ என்றார் ஔவை. பிறருக்கு உதவுதல் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய குணம். இன்றைய காலகட்டத்தில் பலரும் சுயநலத்துடனே நடந்து கொள்கிறார்கள். ‘உதவும் குணம் குறைந்து வருகிறதா?? நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. பிறருக்காக இரக்கப்படும் சுபாவம், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin