“இத பார்த்து சிரிச்சு வயிறு வலிச்சா நாங்க பொறுப்பில்லை… நீங்கெல்லாம் எங்க இருந்து டா வரீங்க !!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இது குடும்ப பஞ்சாயத்து, கள்ளக்காதல், ஏமாற்றப்பட்டவர்களை அழைத்து ஒருமணிநேரம் பேசி அனுப்புவார். இரு தரப்பு பேச்சு வார்த்தையில் சலசலப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். சில சுவாரசியமான சமையங்களில் இணையதளம் ஒரு மகிழ்ச்சியான ஊடகமாக நமக்கு தெரியும். குறிப்பிட்ட இந்த வீடியோக்கள் நம்மை ரசிக்கவைக்கும், உற்சாகப்படுத்தும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin