“இந்தியாவின் அதீத புத்திசாலிகள் ! சைக்கிள் வாஷிங்மிஷின் சூப்பர் அந்த தம்பிக்கு வாழ்த்துக்கள் ! கோடி பேர் பார்த்து ரசித்த சூப்பர் வீடியோ !!

இந்தியாவில் எப்போதுமே புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும், திறமையாளருக்கும் பஞ்சமில்லை. அறிவியல், பொறியியல், இயற்பியல் படித்த அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் மட்டும் தான் புதிதாக எதையும் உருவாக்கவோ, கண்டுபிடிக்கவோ வேண்டும் என்ற அவசியம் இந்தியாவில் கிடையாது. ஏனெனில் இங்கு திரும்பிய பக்கமெல்லாம் திறமைகள் கொட்டிக்கொடக்கின்றன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin