“இந்த உலகில் மனிதத்தன்மை இன்னும் சாகவில்லை என்பதை காட்டும் மெய் சிலிர்க்கும் வீடியோ !! இந்த உலகம் அ ழி யாம இருக்குதுன்னா இதை போல் மனிதர்கள் இருப்பதால் தான் போல – செம வீடியோ !

சாலைகளில் எப்போதும் பல விபத்துகள் நடக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நம்மைச் சுற்றி இருப்பவர்களில் பலர் உதவ முன்வராமல் இருக்கலாம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் வாகனம் ஓட்டும் போது.. மயங்கி விழுந்த பெண்ணை பலர் தேடி வந்துள்ளனர். வழிமறித்த கார் சாலையில் நின்றது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin