“இந்த கல்யாண பொண்ணோட தெறிக்க விடும் டான்ஸ் வீடியோ தான் இப்போ ட்ரெண்டிங் !! கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் வாய பிளந்து பாத்த மண பெண்ணின் டான்ஸ் வீடியோ !

தற்போதைய காலகட்டத்தில் திருமணங்கள் என்றாலே சந்தோசத்திற்கு பஞ்சமில்லாமல், ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் மணப்பெண், தனது சகோதரிகளுடன் அனைவரும் மெய் சிலிர்க்கும் வண்ணம் அழகாக நடனமாடியுள்ளார். மேலும் அதில் அனைவரும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அழகிய உடையணிந்து ஒன்றாக நடனம் ஆடியுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin