“இந்த குட்டி தேவதை அவள் தம்பிக்கு அம்மாவாக மாறிய தருணம்… மனதை நெகிழ வைக்கும் நிகழ்வு !! அக்கா உடைய ஒவ்வொருவரும் ஏதோ புண்ணியம் செஞ்சவங்க தான் !

பெண் குழந்தை அப்பாகளுக்கு மற்றொரு அம்மா என்றும், பெற்றெடுத்த அம்மாக்களுக்கு மற்றொரு மாமியார் என்று கேலியாக சொல்வார்கள். பெண் குழந்தைகளின் செயலும் அதற்கேற்றார் போன்றே இருக்கும். அம்மாவிடம் குறும்பாகவும், அப்பாவிடம் செல்லமாகவும் இருப்பது பெண் குழந்தைகளின் சுபாவமாக உள்ளது. இந்த வீடியோ அனைவரின் மனங்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin