“இந்த கொக்கு சும்மா இருந்த கழுகிடம் வம்பிழுத்து என்ன ஆகுதுன்னு பாருங்க – வீடியோ !! சிவனேனு இருக்கவன சீண்டுன இது தான் கதி – வைரல் வீடியோ !

விலங்குகளின் சண்டை தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகின்றன. கூண்டில் அடைக்கப்பட்ட கழுகுக்கும் வாத்துக்கும் இடையே நடக்கும் சண்டையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 12 வினாடிகள் கொண்ட சிறிய வீடியோ கிளிப்புகள் கூண்டில் அடைக்கப்பட்ட கழுகு மற்றும் கூண்டுக்கு வெளியே ஒரு வாத்து ஆகியவற்றைக் காண முடிகிறது. பிறகு நடந்ததை நீங்களே பாருங்க.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin