“இந்த கொடிய விலங்குகள் மனிதர்கள் மேல எவளோ பாசமா இருக்கு பாருங்க – வீடியோ ! வளர்த்தவங்க மேல எவ்வளோ பாசம் காட்டுது இந்த கரடி பாருங்க !!

பாசம் என்பது மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்குகளிடமும் இருக்கிறது. இப்படியான பாசத்தை காட்டும் ஒரு வீடியோவை தான் நாம் இங்கு காணப்போகிறோம். இந்த வீடியோவை பார்த்த பலர் கண்கலங்கி விட்டனர். நீங்களும் இந்த வீடியோவை பார்த்ததும் கண் கலங்கிவிட வாய்ப்பிருக்கிறது. பயத்தையும், ஆச்சரியத்தையும் ஒருசேர இந்த வீடியோ தருவதாக பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin