“இந்த கொரில்லா செய்ததை பார்த்து வியந்த மக்கள் கூட்டம் – செம வைரல் வீடியோ ! இதை போல நீங்க படத்துல தான் பார்த்து இருப்பீங்க – நிஜத்துல நடக்கும் வீடியோ !!

ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது முதலாக, உலகத்தில் நடக்கும் பல்வேறு விசித்திர சம்பவங்களை நம்மால் எளிதில் பார்க்க முடிகிறது. இவ்வாறு பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மீன்கள் என பலதரப்பட்ட உயிரினங்களின் புத்திசாலித்தனமான செயல்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் கொரில்லா ஒன்று செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி நெட்டீசன்களில் கிண்டலான ஜாலியான கமெண்ட்டுகளை ஈர்த்து வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin