இந்த சீசன் BIG BOSS TASK எல்லாம் மொக்கை… இரண்டாவது சீசன்ல நடந்த இந்த வெறித்தனமான TASK பாருங்க….

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் நான்கின் போட்டியாளர்கள் டிக்கெட் 2 பினாலே டாஸ்க்கில் பஸ்ஸர் டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டது அதையும் பிக்பாஸ் 2 இல் நடந்த பஸ்ஸர் டாஸ்க் கையும் வைத்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர் அதில் பிக் பாஸ் 2 இல் நடந்த டாஸ்க்கிற்கு என்ன கொடுமை எல்லாம் செய்திருக்கிறார்கள் இந்த சீசன் எல்லாம் சும்மா என்று வியக்க வைத்துள்ளார்கள்.அதிலும் ஐஸ்வர்யாவை நிற்க வைத்து சோப் தண்ணீரை பீய்ச்சி அடித்தார் யாஷிகா, பின்னர் அவர் கையை கட்டி என பல கொடுமைகள் செய்தார்கள் ஆனாலும் இறுதியில் ஐஸ்வர்யா கெத்தாகத்தான் இருந்தார்..

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.