“இந்த சீனுக்கு தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிச்சது !! எத்தனை தடவ பார்த்தாலும் சலிக்காத காட்சி !! பல கோடி பேர் பார்த்து ரசித்த DON பட சூப்பர் காமெடி சீன் !!

கல்லூரி டானான சக்ரவர்த்திக்கும், பூமிக்கும் இடையேயான பிரச்சனையை வைத்து கதையை உருவாக்கியிருக்கிறார். எஸ்.ஜே. சூர்யாவின் அருமையான நடிப்பு இந்த காட்சிகளை ரசிக்கும்படி வைத்துள்ளது. மேலும் சூரி, சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பாட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin