“உட.லு.றவின்போது ஏற்பட்ட வி.பரீதம், த.ற்.கொ.லை செய்த கணவன் மனைவி – அதிர்ச்சி சம்பவம் !! இந்த ஜோடிக்கு என்ன ஆச்சுன்னு தெரியுமா ??

தூத்துக்குடி மாவட்டத்தை சேந்த 22 வயது நபர் ஒருவர் , சென்னை, மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி பழைய இரும்புகளை வாங்கி விற்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 20 வயது பெண்ணுடன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நிலையில் இருவரும் மதுரவாயலில் வசித்து வந்தனர்.

இன்று காலை இவரது உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது செல்போனும் எடுக்கவில்லை. கடையையும் திறக்காமல், வீட்டின் கதவையும் நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் தூ.க்குப்.போட்டு தொ.ங்கிய நி.லையில் இற.ந்.து கிடந்துள்ளனர்.

கணவனின் ஆண்குறி நரம்பு உடைந்ததால் குழந்தை பிறக்காது என மன உளைச்சலில் இருந்துவந்த நிலையில், அவர்கள் த.ற்.கொலை செய்துகொண்டது கடிதம் மூலம் தெரியவந்தது. தற்.கொ.லைக்கு முன்னர் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. கடிதத்தில் “எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை செய்கிறோம் இதில் யாருக்கும் எந்த சம்மதம் இல்லை” என கணவர், மனைவி ஆகியோரின் கையெழுத்து இருந்து.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

By admin