இந்த பிக் பாஸ் சீசனோட செம்மையான Episode என்று இதை மட்டும் தான் சொல்லுவேன் ….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே கடந்த சீசன்களை விட இதில் சன்டைக்கும் சர்சைக்கும் குறைவில்லாமல் அனல் பறக்கிறது என்றே சொல்லி ஆக வேண்டும்.இதில் Freeze
டாஸ்க்கின் போது ஆரி மனைவி மற்றும் மகள் ரியா உள்ளே வந்தனர் என்னதான் பாலாகும் ஆரிக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் நடந்திருந்தாலும் பாலாவிற்கு ஆரி மகளுக்கும் உள்ள அந்த அன்பு மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. ரியா பாலாவின் கன்னத்தில் முத்த மிட்டது நெகிழ்ச்சியடைய செய்தது.இந்த வீடியோவை பார்த்தால் ஆனந்த கண்ணீர் நிச்சயம்.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.