“இந்த பொண்ணு எல்லா பசங்ககிட்டயும் என்ன பண்ணுது பாருங்க – வைரல் வீடியோ !! ரோட்டுல போற பசங்க கிட்ட இந்த பொண்ணு செய்ற சில்மிஷத்தை பாருங்க – முடியலடா சாமி !

பிராங்க் ஷோ என்ற பெயரில் பொதுமக்களிடம் வரம்பு மீறிய செயல்களையும் சிலர் செய்து வருகிறார்கள். பொதுமக்களுக்கு இடையூறு செய்வது, தவறாக நடந்துகொள்வது, மக்களை து.ன்பு.றுத்துதல், விலங்குகளை துன்புறுத்துதல், என அராஜகத்தின் உச்சத்திற்கே சென்று செயல்படுகிறார்கள். சில பிராங்க் ஷோக்களில் பிராங்க் செய்யப்படுபவரே பின்னர் விஷயம் தெரிய வரும்போது அதை ரசித்து சிரிக்கின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin