“இந்த மாதிரி திருடர்களை நீங்க வேறு எங்கும் பார்க்க முடியாது… யாரு மா நீ இப்படி பண்றியா மா !! அந்த shop owner ஓட mobile phone ah ஒரு பெண் கண் இமைக்குற நேரத்துல திருடிட்டாங்க பாவம் யா அந்த shop owner !

திருட்டு சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இந்த சம்பவங்களில் திருடர்களின் சாமர்த்தியத்தை நாம் காண்கிறோம். தற்போது ஒரு திருடன் புத்திசாலித்தனமாக திருடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்த காணொளியை பார்த்த அனைவரும் திகைத்து போகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin