“இந்த முயலுக்கு பல்லு ரொம்ப நீளமா வளந்திருச்சாம் அதுக்கு என்ன பன்றாங்க பாருங்க !! என்னடா பொசுக்குன்னு பல்ல வெட்டிடீங்க ..!

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. செல்லப்பிராணிகள் வளர்ப்பதினால் கஷ்டம் வந்தாலும் பிராணிகளுடன் நேரம் செலவிட்டால் மனது மிகவும் சந்தோசமாக இருக்கும். வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்த்தல் என்றவுடன் நாய் வளர்ப்பு மட்டுமே மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கிறது. பூனை, முயல், மற்றும் பறவை வளர்ப்பு போன்றவையும் கூட மனநலம் காக்க உதவுவதாக கூறுகின்றனர். முயல்கள் பொதுவாக செல்லப் பிராணிகளாக பலராலும் வளர்க்கப்படுகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin