“இந்த ராட்சத கழுகு எப்படி தந்திரமா ஆட்டுக்குட்டியை வேட்டை ஆடுது பாருங்க – வீடியோ !! தாயிடம் இருந்து குட்டி ஆட்டை வேட்டை ஆட பார்க்கும் கழுகு – என்ன நடக்குதுனு பாருங்க !

கழுகுகள் காடுகளுக்குள் புலிகளைப் பின் தொடர்ந்து செல்லும் பழக்கமுடையவை. ஏனெனில் புலிகள் வேட்டையாடிய இரையை இரண்டு நாள்களுக்குப் பாதுகாத்து உண்ணும். கழுகுகள் ஓரிடத்தில் தொடர்ந்து வட்டமடித்தால் ஒன்று அங்கு விலங்கின் இறந்த உடல் இருக்கும். இந்த ஆடு அளவில் சற்று சிறியது. ஆனால் மிகப்பெரிய அளவிலான ஆட்டுக்குட்டியை கூட காவிச் செல்லும் வலிமை கொண்டது தான் இந்த இராட்சத பறவை.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin