“இந்த வீடியோ பாத்துட்டு நீங்க டீ குடிங்க, இப்படி எல்லாம் கூட நடக்குமா !

டீ , காஃபி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையின் அங்கமாகவே இருக்கிறது. போலியானவற்றை கண்டறிவது நாம் ஏமாறுவதை தவிர்க்கலாம் என்பதை விட நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். எனவே இந்த டீ தூள், காஃபி தூள்களில் இருக்கும் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என தெரிந்துகொள்ளுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin