இனிமேதான் என் ஆட்டத்தையே பாக்க போரிங்க … பாலா….?

பல திறுப்பங்களுடன் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைப்பெற்று வருகிறது இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் ரியோ மற்றும் சோம் முதல் இடத்திலும் பாலா இரண்டாம் இடத்திலும் ரம்யா மூன்றாம் இடத்திலும் உள்ளனர் இந்த டாஸ்க்கின் இறுதியில் தான் யார் வெற்றியாளர் என்பது தெரியவரும்.ஆனால் பாலா இன்று இனிமேதான் என் ஆட்டத்தையே பாக்க போரிங்க என்பதை போல் கருத்து கூறியிருக்கிறார்.இதற்கிடையில் ரம்யாவை வம்புக்கு இழுக்கிறார் ஷிவானி.

வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.