இனி கோதுமை தோசைக்கு கரைக்க வேண்டாம் முறுகலான தோசைக்கு சூப்பர் டிப்ஸ் !

கோதுமை தோசை என்றாலே, கோதுமை மாவில் கொஞ்சம் உப்பை போட்டு, தண்ணீர் ஊற்றி கரைத்து கெட்டியாக தோசைக்கல்லில் பிசுபிசுவென்று ஒட்டி, இப்படித்தான் செய்வோம். பெரும்பாலும் இதை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் இப்படி செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மிஸ் பண்ணாம பாருங்க ..

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin