“யாருனு தெரியாம முழுங்க பார்த்த முதலை -என்ன ஆச்சுன்னு பாருங்க – வீடியோ !! இப்படி வந்து மாட்டிக்கிட்டியே முதல – இனி யாரால உன்ன காப்பாத்த முடியும் – சுவாரசிய வீடியோ !!

எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்வதற்காக உடலில் மின்சாரம் உற்பத்தி செய்வதால், ‘மின் விலாங்கு மீன்’ என்று இதற்குப் பெயர். நீண்ட உருளை வடிவத்தில் இருக்கும். இரையைத் தாக்கவும், எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ளவும் இந்த ‘ஷாக்’ உத்தியைப் பயன்படுத்துகிறது. மீனை வேட்டையாட நினைத்த முதலை நொடிப்பொழுதில் நடந்த சோகம். இணையத்தில் வைரலாகும் வீடியோ.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin