“இன்று காலையில் ஒரு வங்கியில் நடந்த உண்மை சம்பவத்தை பாருங்க – வீடியோ இதோ ! சற்று முன் வெளியான வீடியோ – இது உண்மை சம்பவம் , சொன்ன நம்ப முடியுதா ??

இதுநாள் வரை வங்கிக்கே செல்லாத வர்கள்கூட வங்கியில் கால் கடுக்க காத்திருக்க வைத்ததில் மோடிக்கு பெரும் பங்குண்டு. பண மதிப்பு நீக்க நடவடிக்கை முடி வுக்கு வந்தாலும் மக்களின் சிரமம் தீர வில்லை. வங்கியாளர்களின் வேலைப் பளுவும் குறையவில்லை. பெருமளவிலான மக் களை சமாளிப்பதுதான் பெரும் பிரச் சினையாக இருந்தது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin