இன்ஸ்டாவில் இந்த 6 பேரை மட்டும் பின் தொடரும் கேபி – இந்த அன்பு கேங் நபர மட்டும் பண்ணல !!

பிக் பாஸ் வீட்டில் கேப்ரில்லா இருந்த வரை அன்பு கேங்கில் தான் இருந்தார். கேப்ரில்லா வெளியேறிய போது மற்றவர்களை விட அன்பு கேங்கில் இருந்தவர்கள் தான் மிகவும் வருத்தப்பட்டனர்.

எனினும் இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களில் அர்ச்சனா, ரியோ,சோம், ஜித்தன் ரமேஷ் , ஆஜீத், பாலாஜி ஆகிய 6 பேரை மட்டும் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து உள்ளார் கேப்ரில்லா. ஆனால், இதே அன்பு கேங்கில் இருந்த நிஷாவை கேப்ரில்லா ஏன் பின்தொடரவில்லை என்பது தான் தெரியவில்லை.

வீடியோ பதிவு கீழே உள்ளது.