“இப்படியும் கூட நல்லவங்க இருக்காங்க இந்த உலகத்தில் !! மனதை நெகிழ வைக்கும் வீடியோ !! இந்த JCB டிரைவர் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் !

இணையத்தில் வைரலாக கூடிய சில வீடியோக்கள் மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடிக்க கூடியதாக இருக்கும். அந்த வகையில், மற்றவர்களின் உயிரை காப்பற்றவது, பிறருக்கு உதவி செய்வது, வாழ்க்கைக்கான உதாரணங்கள் கொண்ட வீடியோ போன்றவை எளிதில் வைரலாகி விடும். இதற்கு முக்கிய காரணம் மனிதாபிமானம் தான். அதிலும் பலர் தனக்கு சிறிதும் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு உதவும் வீடியோக்கள் பல வைரலாக வாய்ப்பு அதிகம். இதே போன்ற ஒரு நிகழ்வு தான் இப்போது நடந்துள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin