“இப்படி ஒரு ஆபத்தான மலைப்பகுதியில் ட்ரெக்கிங்கா – நெஞ்சை பட பட வைக்கும் வீடியோ !! எப்பா சாமி, இந்த வீடியோ பார்த்தா , நமக்கே நெஞ்சு அடைக்குதே – வேற லெவல் வீடியோ !

அற்புதமான மலைத்தொடர்கள் முதல் வறண்ட பாலைவனங்கள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், காடுகள் மற்றும் புல்வெளிகள் வரை, இந்தியா பல்வேறு மற்றும் கண்கவர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. அதில் இந்தியாவில் ஏன், உலகளவில் மிகவும் ஆபத்தான கோட்டை ஒன்று நம் நாட்டில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 701 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையேற்றம் மற்றதைப் போல அல்ல இந்த மலையேற்றம் மிகவும் ஆபத்தான மலையேற்றம் ஆகும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin