“இப்படி ஒரு கல்யாணத்தை நீங்க யாருமே இதுவரை பார்த்திருக்க முடியாது – வீடியோ ! டேய், யாருடா நீங்களாம், இப்படி ஒரு வித்யாசமான கல்யாண கொண்டாட்டம் தேவையா – வீடியோ !!

இப்போதெல்லாம் திருமணத்தை பலரும் விதவிதமாக நடத்தி ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். ஆகாயத்தில், கடலடியில் என திருமணத்தை ரசித்து புதுவிதமாக கொண்டாடுவது இயல்பாகி வருகிறது. அந்த வகையில் ஒரு தம்பதி, அனைவரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியப்படும் வகையில் திருமணம் செய்துள்ளனர். திரைப்படங்களில் வருவதுபோல உடலில் தீப்பற்றி எரிய திருமண வரவேற்பு நடத்திய தம்பதிகளின் செயலால் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin