“இப்படி ஒரு சமையல் வீடியோவை உங்க வாழ்க்கையிலே பார்த்திருக்க மாட்டீங்க – வீடியோ !! இணையத்தில் பலரை வியக்க வைத்த வித்யாசமான சமையல் வீடியோ – செம தூள் !

கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் வித்தியாசமான உணவு வகைகள் வைரலாகி வருகின்றன. வித்தியாசமான சுவையில் மட்டுமல்ல கற்பனைக்கு கூட எட்டாத வகையில் விதவிதமாக உருவாக்கி வருகின்றனர். சிக்கனை வைத்து குழம்பு, வறுவல், தொக்கு, கடாய் சிக்கன், பெப்பர் சிக்கன், மசாலா சிக்கன் என்று பல வகையான உணவு வகைகளை சமைத்துள்ளோம்.ஆனால் இப்படி ஒரு வீடியோவை பார்த்து இருக்கவே முடியாது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin