“இப்படி ஒரு தவளையை நீங்க பார்த்து இருக்க மாட்டீங்க !! இது சாப்பிடுறத பார்த்தா மயக்கமே போட்ருவீங்க !

பொதுவாக விலங்கினங்களின் உலகில் எண்ணற்ற ரகசியங்களும் அதிசயங்களும் நிறைந்துள்ளன. இரவு நேரத்தில் மழை வருவதை நமக்கு முதலில் அறிவித்து வந்தவை தவளைகளே. ஆனால், இன்றைக்கு மழையைக் காணவில்லை, அவற்றை முன்னறிவித்த தவளைகளை அழித்துவிட்டோம். தவளைகளும் தேரைகளும் பூச்சிகளைத் தின்று அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைக்கின்றன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin