“யானை முன்னே செல்பி எடுக்க போன பொண்ணுக்கு என்ன ஆச்சு பாருங்க – வீடியோ !! இப்படி வெட்டி பந்தா எதுக்கு – கடைசியில நடந்த சம்பவத்தை நீங்களே பாருங்க !

யானைகள் உருவத்தில் மிகப் பெரியதாக இருந்தாலும் மனிதர்களிடம் இயல்பாக பழகும் குணம் கொண்டவை என்பார்கள். யானைகள் பொதுவாக அமைதியான விலங்காகவே அறியப்படுகிறது. அதன் வாழ்வியலுக்குள் நாம் நுழையாத வரை மட்டுமே. மீறினால் யானையைவிட ஆக்ரோஷமான விலங்கு வேறு எதுவும் இல்லை என சொல்லும் அளவுக்கு மாறிவிடும். அப்படியொரு சம்பவம் தான் இங்கும் நடந்துள்ளது.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin