இப்ப தான் தெரியுது சமந்தாக்கு ஏன் விவகாரத்து ஆச்சுன்னு – வீடியோ பாருங்க !

வேற லெவலில் ஹிட்டடித்த ‘ஓ அண்டவா மாமா’ பாடலுக்கு, சமந்தா மற்றும் அக்ஷய் குமார் நடனமாடிய வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஹிந்தியில் ‘காஃபி வித் கரண்’ என்னும் நிகழ்ச்சி, அதிக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஆகும். இந்த நிகழ்ச்சியில் அடுத்ததாக நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். அல்லு அர்ஜூனுடன் ஆடிய அதே ஸ்டெப்பை, அக்ஷய் குமாருடன் மீண்டும் போட்டு அசத்தி உள்ளார் நடிகர் சமந்தா.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin