“இமான் இப்படி பட்டவரா ?? கிழித்து எடுக்கும் முதல் மனைவி !! இசையமைப்பாளர் இமான் முதல் பொண்டாட்டி சொல்றதை கேளுங்க, நீங்களே சொல்லுங்க இவர் செய்றது சரியான்னு !

சேர்ந்து 12 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவரை, இவ்வளவு சீக்கிரம் மாற்றலாம் என்றால், உங்களுடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள்’ என, இசையமைப்பாளர் இமானின் ‘மாஜி’ மனைவி மோனிகா ரிச்சர்ட் கூறியுள்ளார். இசை அமைப்பாளர் இமான், தன் முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், தற்போது சினிமா டிசைனர் உபால்டுவின் மகள் அமலியை மறுமணம் செய்துள்ளார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin