“இரண்டு கைகளும் இல்லாமல் கோடாரியால் மரம் வெட்டும் மாற்றுத்திறனாளி…கைகள் இல்லை நம்பிக்கை நிறைய இருக்கிறது !! மனதை நெகிழ வைக்கும் வீடியோ !

திறமைசாலிகள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதற்கு சமீப காலமாக சமூகவலைதளங்களில் பரவும் வீடியாக்களே சாட்சி. அப்படி அவர்களை பாராட்டுவது மட்டுமன்றி அங்கீகாரம் கொடுத்து அழகு பார்க்கும் பரந்த மனதும் இங்கு ஏராளம். இரண்டு கைகளும் இல்லை, இருந்தும் அந்த நபர் கோடாரியால் விறகு வெட்டுகிறார். வேலையில் அவருடைய அர்ப்பணிப்பு கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin