இரயில் முன் கதறி அழுதபடி நின்ற இளம்பெண் : அடுத்து நடந்த திகிலூட்டும் காட்சி!!

ரயில்வே கிராஸிங்கில் இளம் பெண் ஒருவர் துப்பட்டாவால் முகத்தை மறைத்தவாறு நின்று கொண்டிருக்கிறார். திடீரென அந்த தடுப்புக்குள் புகுந்து ரயில் வரும் தண்டவாளத்தில் சென்று நின்று கொண்டார். அப்போது, அங்கு ஆட்டோவில் காத்திருந்த டிரைவர், அந்தப் பெண் தற்கொலைக்கு முயல்கிறார் என அறிந்து கொண்டு, வேகமாக தடுப்பைச் தாண்டிச் சென்று இளம்பெண்ணை கைப்பிடித்து இழுந்து வந்தார்.

முழு வீடியோ கீழே உள்ளது.

By admin