“மற்ற சிங்கத்திடம் இருந்து குட்டி மானை காப்பாற்றும் பெண் சிங்கம் – செம வீடியோ ! தாய்மை என்பது மிருகங்களுக்கும் உண்டு – இங்கு நடக்கும் அதிசயத்தை பாருங்க – வீடியோ !!

சமூக ஊடக உலகில் வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். தாய் பாசம் என்பது மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்குகளிடமும் இருக்கிறது. இப்படியான பாசத்தை காட்டும் ஒரு வீடியோவை தான் நாம் இங்கு காணப்போகிறோம். இந்த வீடியோவை பார்த்த பலர் கண்கலங்கி விட்டனர். நீங்களும் இந்த வீடியோவை பார்த்ததும் கண் கலங்கிவிட வாய்ப்பிருக்கிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin